Wednesday , June 7 2023
Breaking News
Home / சேலம் / காந்தி ஜெயந்தி யை போல் கலாம் ஜெயந்தி கொண்டாடப் பட வேண்டும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
MyHoster

காந்தி ஜெயந்தி யை போல் கலாம் ஜெயந்தி கொண்டாடப் பட வேண்டும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

காந்தி ஜெயந்தி யை போல் கலாம் ஜெயந்தி கொண்டாடப் பட வேண்டும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

உலகம் போற்றும் ஐயா. திரு. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை கலாம் ஜெயந்தி என்று கொண்டாடப் பட வேண்டும். அதில் அரசு விழாவாகவும் அரசு விடுமுறை தினமாகவம் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும் என்று சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியை சேர்ந்த அதன் சேலம் மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் திரு. சிலம்பரசன், வடக்கு மாவட்ட தலைவர் திரு. குமரவேல் மற்றும் தொழில் நுட்ப குழவின் திரு. விமல் ஆகியோர் கலந்து கொண்டு மனுவை சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கி தஇக வினரின் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவித்து செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

இப்படிக்கு
திரு. குமரவேல்
சேலம் வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்..

Bala Trust

About Admin

Check Also

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம்…

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சமூக ஊடகத்துறை நிர்வாகிகள் நியமனம் மற்றும் ஆலோசனை கூட்டம் மாநகர் தலைவர் தமிழரசன் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES