Friday , December 2 2022
Breaking News
Home / தமிழகம் / பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம்
MyHoster

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம்

பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் சார்பில் நிலவேம்பு கசாயம் இலவசமாக பெண்ணாடம் பகுத்தறிவாளர் கழகம் முன்பாக இன்று காலை 7மணி முதல் 8.30 வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சங்கத் தலைவர் லயன். டி. செல்வராசு , செயலாளர் சி. மாரிமுத்து, பொருளாளர் லயன் வி. பாண்டியன், மாவட்டத் தலைவர்கள் லயன். மு. ஞானமூர்த்தி, தா. கொ. சம்பந்தம், லயன். ராமலிங்கம், லயன். செல்வன், லயன். பெருமாள், முன்னாள் தலைமை ஆசிரியர்களும் சமூக ஆர்வலர்களுமான மயில்வாகனன் , செல்வராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான உதவியை பெண்ணாடம் LVV ஹோட்டல் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Bala Trust

About Admin

Check Also

முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா…

முன்னாள் பாரத பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES