Tuesday , September 26 2023
Breaking News
Home / இந்தியா / இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு – திண்டுக்கல்
MyHoster

இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு – திண்டுக்கல்

நேற்று 21.09.2019 இந்தியன் பத்திரிகையாளர்கள் சங்கம் மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் திரு நடராஜன் மேற்கு மாநில இணைச்செயலாளர் ஐபிசி தலைமையில் நடைபெற்றது.

இதில் திரு டாக்டர் சாம் திவாகர் தலைவர் ஐபிசி அவர்கள் பேருரை ஆற்றினார். இதில் ஐபிசி துணைத்தலைவர் திரு பிரபு அவர்கள் திருமதி, ஆறுமுக தேவி மாநில மகளிர் அணி செயலாளர் ஐபிசி அவர்கள் மற்றும் முனைவர் திரு பாலமுருகன் மாநிலச் செயலாளர் ஐடி விங் ஐபிசி அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.

 

இதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தலைக்கவசம் டாக்டர் சாம் திவாகர் தலைவர் ஐபிசி அவர்கள் வழங்கினார்.

இதில் ஐபிசி கரூர் மாவட்ட செயலாளர் திரு ராஜ்குமார் அவர்களும் கரூர் மாவட்டத்தின் சார்பாக விழாவில் கலந்து கொண்டார்.

 

 

 

Bala Trust

About Admin

Check Also

அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…

அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES