Saturday , May 27 2023
Breaking News
Home / இந்தியா / நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கருத்தரங்கம்
MyHoster

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கருத்தரங்கம்

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் அரசியலை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுடன் இளைஞர் குரல் திரு. பாலமுருகன், சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் திரு. குணசேகரன், இளைஞர் அணி செயலாளர் திரு.தியாகராஜன் மற்றும் திரு சண்முகம், மாவட்டச் செயலாளர், திரு மோகன்ராஜ், சமூக அரசியல் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் திரு மதியழகன் அவர்களும் சந்தித்த நிகழ்வு…

இடம்: சென்னை, ICAS BOOKS, JJ HALLDate: 16/07/2022

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல் மே 1 முதல் மே …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES