Sunday , May 28 2023
Breaking News
Home / சமூக சேவை / கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம்

கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம்

MyHoster

வரும் செவ்வாய் கிழமை காலை 17.09.2019 அன்று கர்பிணி பெண்களுக்கான பேறுகால விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச ஊட்டச்சத்து பொருட்கள் ( ஆப்பிள் ?, மாதுளை பழம், நிலக்கடலை, பேரிசை பழம், மூலிகை நாட்டு சக்கரை) வழங்க உள்ளோம்.


கர்பிணி பெண்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள் 9944443783 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். நன்றி….

இடம் : கஸ்தூரிபாய் மகளிர் நல மருத்துவ மனை, பசுபதீஸ்வரர் கோவில் அருகில் ( ஈஸ்வரன் கோவில் ) கரூர்.

நாள் ?: 17.09.2019

தொடர்புக்கு: டாக்டர்: அ.ச.அபுல் ஹசேன்,
அறக்கட்டளை நிறுவனர்,
9842424948

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல் மே 1 முதல் மே …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES