May 30, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடு முழுக்க தற்போது நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்ற போதிலும், ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மே 31ஆம் தேதியுடன் இந்த …
Read More »
May 26, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
இன்று கொரோனாவால் 646 பேர் பாதிப்பு. இதுவரை மொத்த பாதிப்பு – 17,728 தற்போது சிகிச்சையில் உள்ளனவர்கள் – 8,256 இன்று குணமடைந்தவர்கள்: 1,018. மொத்த குணமடைந்தவர்கள் – 9,342. மொத்த உயிரிழப்பு – 127இன்று ( 9 பேர்). இன்றைய பரிசோதனை : 10,289இதுவரை மொத்த பரிசோதனை : 4,31,739
Read More »
May 18, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கடந்த முறை எழுந்த விமர்சனங்களை தடுக்க டோக்கன் முறை, சமூக இடைவெளி என்று கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை நடந்துவரும் நிலையில், இரவு 7 மணி வரை விற்பனை நேரத்தை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊரடங்கிற்கு முன்னதாக காலை 12 மணி …
Read More »
May 9, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
இன்று 09.05.2019 கொரோனா பாதிப்பு நிலவரம்: இன்று பாதிப்பு : 526 மொத்த பாதிப்பு : 6,535 மருத்துவமனையில் உள்ளவர்கள் : 4,664 இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 219 மொத்த குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 1,824 இன்று உயிரிழப்பு : 4 மொத்த உயிரிழப்பு : 44 09.05.2019 பரிசோதனைகள் – 13,254 மொத்த பரிசோதனைகள் – 2,29,670 சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 27. சென்னையில் இன்று 279 …
Read More »
May 9, 2020
உலகம், குறுகிய செய்திகள், தமிழகம்
தமிழகத்தில் வரும் 11-ம் தேதி முதல் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிலைமைக்கு ஏற்றவாறு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா …
Read More »
May 4, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
தமிழகத்தில் இன்று (04.05.2020 ) கொரோன பாதிப்பு நிலவரம் : இன்று பாதிப்பு : 527 மொத்த பாதிப்பு : 3,550 குணமடைந்தோர் : (30 இன்று) மொத்த குணமடைந்தோர் :1409 மொத்த பலியானோர் : 31 ( இன்று 1) சிகிச்சையில் உள்ளவர்கள் – 2,107 இன்று பரிசோதனை : 12,863 மொத்த பரிசோதனை : 1,62,970 ஆண்கள் – 2,392 பெண்கள் – 1,157 திருநங்கை – …
Read More »
May 3, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
தமிழகத்தில் இன்று (03.05.2020 ) கொரோன பாதிப்பு நிலவரம் : இன்று பாதிப்பு : 266 மொத்த பாதிப்பு : 3,023 குணமடைந்தோர் : 38 மொத்த குணமடைந்தோர் :1379 மொத்த பலியானோர் : 30 ( இன்று 1) இன்று பரிசோதனை : 10,617 மொத்த பரிசோதனை : 1,40,716 சென்னையில் மட்டும் இன்று 203 பேர் கொரோனாவால் பாதிப்பு!
Read More »
May 3, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
தமிழகத்தில் மே 17ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய லாக்டவுன் கட்டுப்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தார்வுகளும் இன்றி ஊரடங்கு தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும் என ஆணையாளர் திரு. கோ. பிரகாஷ், தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் …
Read More »
April 29, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
தமிழகத்தில் இன்று 29.04.2020 கொரோனா பாதிப்பு நிலவரம்: இன்று உறுதியானவர்கள் – 104 மொத்த பாதிப்பு – 2,162 குணமடைந்தவர்கள் – 1,210 (இன்று -82) சிகிச்சை பெறுபவர்கள் – 922 உயிரிழப்பு – 27 (இன்று – 2 ) மொத்த பரிசோதனைகள் – 1,09,961 இன்றைய பரிசோதனைகள் – 8,087 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று இல்லை
Read More »
April 28, 2020
குறுகிய செய்திகள், தமிழகம்
#28/04/2020 இன்று உறுதியானவர்கள் – 121 மொத்த பாதிப்பு – 2,058 குணமடைந்தவர்கள் – 1,128 இன்று (27) உயிரிழப்பு – 25 இன்று (1) சிகிச்சை பெறுபவர்கள் – 902 மொத்த பரிசோதனைகள் – 1,01,874 இன்றைய பரிசோதனைகள் – 7,093 #corona #tnnews
Read More »