கரூரில் தற்போது இயங்கி வரும் TNEB செயற்பொறியாளர் (கிராமியம்) அலுவலகம் தற்போது க .பரமத்தி கொண்டு செல்ல தீவிர முயற்சி இதனால் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள 22 க்கு மேற்பட்ட ஊராட்சியில் உள்ள 150 க்கு மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது நமது பகுதி அதிகம் மழையை நம்பியும் நிலத்தடி நீரை நம்பியும் இப்பகுதியில் பல்லாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்புகள் பெற்ற …
Read More »