கைகூப்பித்தானே கும்பிட்டோம்…தொழுதோம்… கை கால் முகம் கழுவிதானே இல்லம் நுழைந்தோம் ஆடி, தீபாவளிதானே அசைவம் உட்கொண்டோம் பயணம் செல்வோருக்கும் கட்டுச்சோறு தவிர்த்து கலப்புக்கடை உணவு கலாச்சாரத்தில் இல்லையே! பயிறு பொறி காராச்சேவு போன்றவற்றைத் தவிற பலகாரம் இல்லையே! இட்டிலி தோசை கூட ஏகாதசி கார்த்திகைக்குத் தானே! அரிசிச் சோறு அரிதாய் இருந்தது மண்வீடாயினும் ஆரோக்கியமாய் இருந்தது அம்மையும் காலராவையும் தவிற வேறு நோய் ஏது? அஞ்சரைப்பெட்டி இல்லாத வீடேது? மா,வேம்பு …
Read More »