Tuesday , July 5 2022
Breaking News
Home / Tag Archives: #corona effect

Tag Archives: #corona effect

புதிதாக 37 பேருக்கு தொற்று; கரூர்..

கரூர்37 பேருக்கு தொற்றுகரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலிஇந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை …

Read More »

ஆஸ்திரேலியர்கள் வீட்டிலேயே முடக்கம் – கொரோனா பீதி

கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பரவி வருவதால் அங்கு பிரிஸ்பனில் செவ்வாய் மாலை முதல் 3 நாட்களுக்கு லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, சுமார் 1 கோடி ஆஸ்திரேலியர்கள் பல்வேறு நகரங்களில் லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர். சமீபமாக இத்தகைய குறுகிய லாக்டவுன் உத்தரவுகள் சிட்னி, பெர்த், டார்வின் உள்ளிட்ட நகரங்களிலும் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென்று உத்தரவிடப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட …

Read More »

ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்” – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா…

மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனை வெற்றி அடைந்து, முடிவுகள் சாதகமாக வரும் பட்சத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி மேற்கொள்ளும் பரிசோதனையின் முதல் கட்டம் முடிவடைந்து அதில் கிடைத்த தரவுகள்லேன்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ளன. இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் …

Read More »

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 4,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ’இன்று ஒரு நாளில் 47,179 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரையில் 18,04,177 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 4,731 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 76 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி …

Read More »

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,34,226ஆக அதிகரித்துள்ளது. Thanks to :news 18

Read More »

தமிழகத்தில் இன்றைக்கும் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா !!

தமிழகத்தில் இன்று 4,329 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று 64பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை மொத்தம் உயிரிழந்தவர்கள்1,385 ஆக அதிகரித்துள்ளது இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். Thanks To: news18

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு !!!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ’தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 30,571 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 11,47,193 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி …

Read More »

மிரட்டும் கொரோனா தமிழகத்தில் இன்றைய பாதிப்பு!!

தமிழகத்தில் ஒரேநாளில் 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த உயிரிழப்பு 90,167 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

தமிழகத்தை மிரட்டும் கொரோனா!! இன்றைய பாதிப்பு !!

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 86,224 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று 30005 பேருக்கு கொரோனா பாதிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 10,86,569 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 3,841 பேருக்கும், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து …

Read More »

மிரட்டும் கொரோனா !! மேலும் அதிகரித்த இன்றைய பாதிப்பு -தமிழகம் .

தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 82,275ஆக அதிகரித்துள்ளது. Thanks to: news 18

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES