April 3, 2020
கரூர், தமிழகம்
617
விலைப்பட்டியல் உடன் காய்கறிக்கடை அரவக்குறிச்சி பாவா நகரில் சிறிய அளவில் ஒரு பட்டதாரி இளைஞர் நடத்தி வருவது குறித்து கேட்டதில் செய்யும் தொழிலே தெய்வம் எந்தத் தொழிலும் யார் வேண்டுமானாலும் எப்ப வேண்டுமானாலும் செய்யலாம் எனவும், தான் ஆசிரியர் வேலைக்கு படித்து உள்ளதாகவும், ஏற்கனவே பள்ளியில் பணிபுரிந்து உள்ளதாகவும் மீண்டும் வேலை கிடைக்கும் வரை இந்த காய்கறி கடையை என் குடும்பத்துடன் நான் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னது மகிழ்ச்சியாக …
Read More »
February 3, 2020
இந்தியா, இளைஞர் கரம், கரூர், சமூக சேவை, தமிழகம், விளம்பரம்
528
அரவக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து, இளைஞர் குரல் மற்றும் நங்காஞ்சி நதி பாதுகாப்பு குழு இணைந்து நடத்தும் மரம் நடும் விழா வரும் வெள்ளி கிழமை (7/2/2020) காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து தங்களின் பங்களிப்பை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இடம்: அரவக்குறிச்சி பாவா நகர் நாள்: வெள்ளி கிழமை (7/2/2020) தொடர்புக்கு: 8189894254 | 9965557755 | 9443846693 | 9843454571 இப்படிக்கு, இளைஞர் குரல்.
Read More »
February 1, 2020
இந்தியா, கரூர், தமிழகம்
489
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் அரவக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வண்ணான் பாறை என்று சொல்லக்கூடிய பகுதியில் இன்று வள மீட்பு பூங்கா மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.இந்தப் பூங்காவில் திராட்சைத் தோட்டம் மூலிகை தோட்டம் காய்கறிகள் தோட்டம் என பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி …
Read More »
October 11, 2019
இந்தியா, இளைஞர் கரம், உலகம், கரூர், தமிழகம்
2,438
அரவக்குறிச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி தேர்தல் களத்தை சந்திக்க இளைஞர் காளைகளை வரவேற்பதாக அரவக்குறிச்சி தொகுதியில் ஓர் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் அறிவித்துள்ளது. அரவக்குறிச்சி வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என மாநில துணைச்செயலாளர் க.முகமது அலி அவர்கள் அறிவித்தார்.
Read More »
October 9, 2019
இந்தியா, இளைஞர் கரம், உலகம், தமிழகம்
868
அரவக்குறிச்சியில் களம் கண்டு மாற்றத்தை உருவாக்க நினைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் அழைக்கிறார் இளைஞர்களை, இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க என முன்னாள் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் திரு.இராஜ்குமார் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு (Mission 2021) தயாராக அழைப்பு விடுத்தார். – லோகேஷ் இளைஞர்குரல்
Read More »