மோடி குடும்பப்பெயர் பற்றி சர்ச்சை கருத்தில் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் கோர்ட் 23-ந் தேதி தீர்ப்பு வழங்குகிறது. சூரத், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர், ”எல்லா திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று கேட்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில், குஜராத் …
Read More »