ஹாி ஓம்… சிவ ஓம்…
ஆதி கோரக்கநாதா் மெளனகுரு சித்தா் ஸ்ரீலஸ்ரீ பத்தமகிரிபாபா அவா்களது கருமலை சமஸ்தானத்தில், வருகின்ற ஞாயிற்றுகிழமை (13-10-2019) அன்று பெளா்னமி சிறப்பு வேள்வியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொண்டு எங்கள் ஜலஅரசனின் அருள் பெற்று செல்லுமாறு கேட்டு கொள்கிறோம்.
ஹாி ஓம்… சிவ ஓம்…
