இரண்டாயிரம் ஆண்டுகளாக பொன்னர் சங்கர் கதை நாடகமாக நடத்தி வருவதை தடை செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நாடக நடிகர் சங்கம் சார்பாக செயலாளர் அண்ணாதுரை தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நாடக உடையில் வந்து மனு அளித்தனர்.
