Tuesday , December 6 2022
Breaking News
Home / Uncategorized / திருக்குறள் – கடவுள் வாழ்த்து
MyHoster

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 20 செப்டம்பர் 2019
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மு.வ உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
Bala Trust

About Admin

Check Also

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூட்டா மற்றும் டான்சாக் சார்பாக தியாகராஜர் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES