சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களில் உயிரை பறிக்கும், மிகவும் கொடிய நோயான டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள், அதிக அளவில் ஊர்ந்து கொண்டிருக்கின்றன. சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள், நோயின்றி நலமுடன் வாழ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கருத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
இளைஞர் குரல் செய்திகளுக்காக
R விமல்குமார்……