Wednesday , March 22 2023
Breaking News
Home / சேலம் / அரசு பேருந்தும் A V S கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது
MyHoster

அரசு பேருந்தும் A V S கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது

இன்று காலை 8.45 மணியளவில் அரசு பேருந்தும் A V S கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 22 கல்லூரி மாணவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதில் 26 பேர் லேசான காயங்களுடனும், 4 பேர் பலத்த காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக காரிப்பட்டியிலிருந்து விமல்குமார்.

Bala Trust

About Admin

Check Also

கொரோனா அதிகரிப்பு – பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…!

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES