Monday , August 15 2022
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

Vsolve UK

மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி

மதுரை வைகை லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை ஆயுஷ்யம் வர்மா யோகா மையமும் இணைந்து நடத்திய இலவச யோகா பயிற்சி வகுப்புகள் மதுரை திருப்பாலை மெயின் ரோட்டில் உள்ள வைகை ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயுஷ்யம் வர்ம யோகா சென்டர் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் விஜய் மற்றும் கவுன்சில் பொருளாளர் மணிகண்டன், டாக்டர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் செயலாளர் சுந்தர், லயன்ஸ் …

Read More »

வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி…

இன்று (5.8.2022), வெள்ளியணை அமராவதி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவர்கள் வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் N. சுப்பிரமணி துவக்கி வைத்தார். உடன் அமராவதி காலேஜ் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியணை காவல் நிலைய தலைமை காவலர், தாந்தோணி ஒன்றிய டெப்டி, சேனல் மனோன்மணி ஊராட்சி செயலர் பாலுசாமி, 13 வது வார்டு …

Read More »

வத்தலக்குண்டு வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது ஹெரால்டு வழக்கை கண்டித்தும். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் வத்தலக்குண்டு வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமாட்சி தலைமையில், நகர தலைவர் அப்துல் அஜீஸ்,கோபால் மாநில செயற்குழு உறுப்பினர் அஜீஸ் மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர் திருமதி ஸ்டெல்லா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

Read More »

மதுரையில் செப்டம்பர் 28 முதல் 30-ஆம் தேதி வரை 3-நாள் மோடி கபடி லீக் போட்டி.!

மோடி கபடி லீக் தமிழகம் முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும், மதுரையில் மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாகவும் பாஜக இளைஞர் மேம்பாட்டு மற்றும் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறுகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கபடி லீக் சார்பாக செப்டம்பர் …

Read More »

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அடக்கிவிட முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமைதியாக …

Read More »

காவேரி பவானி அமராவதி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து பல 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது…

இயற்கையின் வரப்பிரசாதமாக தற்போது காவேரி பவானி அமராவதி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து பல 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது இதை முறையாக வறட்சி பகுதியில் பயன்படுத்தினால் நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் நிரம்பும் லட்சக்கணக்கான நிலங்கள் பாசனம் பெறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் இதை மத்திய மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தினால் …

Read More »

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக ஆடி 18 தாய்மாமன் தினவிழா.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் கோட்டை மந்தை கருப்பசாமி கோவிலில் கள்ளர் நாடு அறக்கட்டளை சார்பாக ஆடி 18 தாய்மாமன் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிறுவன தலைவர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, அதன் மாநில செயலாளர் சுமன், மதுரை மாவட்ட செயலாளர் செட்டிகுளம் குணா உள்பட மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதுரை செய்தியாளர் கனகராஜ்

Read More »

மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த அன்னதானத்தை வலசை முத்துராமன் ஜி தொடங்கி வைத்தார்

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவசக்தி டிரஸ்ட் சார்பாக நடந்த மாபெரும் அன்னதானத்தை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக அகில இந்திய பொதுச் செயலாளருமான வலசை முத்துராமன் ஜி அவர்கள் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி மாபெரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். விளாங்குடி சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன், டிரஸ்ட் …

Read More »

மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை..!

மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு வழங்க உள்ளதாகவும் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் அவர்களின் …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES