ஈரோடு மாவட்ட மகளிரணி தலைவர் கவிதாவுக்கு அடையாள அட்டை மற்றும் அத்தாரிட்டி கடிதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஈரோட்டை சேர்ந்தவர் கவிதா. இவர் கொரோனா காலகட்டத்தின் போது ஏழை,எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார். மேலும் கோயில்களில் திருப்பணியும் செய்து வருகிறார். மற்றும் பல்வேறு பதவி வகித்து வருகிறார்.அந்த வகையில் மதுரையில் தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக நடைபெற்ற நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது, இவ்விழாவிற்கு தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பாரீஸ் தலைமை வகித்தார், …
Read More »