Friday , May 20 2022
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

Vsolve UK

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலர்கள் சங்கத்தின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டி அளித்தனர்.1997 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒப்பந்த தொழிலர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் ,இவர்களுக்கு முறையான ஊதியம் வழங்குவதில்லை ,மின்விபத்து ஏற்பட்டால் சரியான காப்பீட்டு வசதிகள் இல்லை பேரிடர் காலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினக்கூலி ரூபாய் 380 வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் அறிவிப்பால் மின்வாரியம் தற்போது அனைத்து ஊழியர்களின் உழைப்பை சுரண்டி கொண்டு …

Read More »

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே அம்புஜம் பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னி வளவன். இவரது இரண்டாவது மகள் கயல்விழி(31). தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவ பட்டம் படித்த இவர், திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் …

Read More »

  கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 1,முதல் 5 வார்டுகளில் தமிழக முதல்வரின் மக்களை தேடி வரும் சிறப்பு முகாம் குளித்தலை வருவாய் கோட்டாச்சியார் லியாகத் தலைமையில் நடைபெற்றது.பொதுமக்களிடம் குறை தீர்க்கும் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வருவாய் கோட்டாச்சியார் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தத்தினர்.உடன் குளித்தலை வருவாய் வட்டாச்சியார் செந்தில் குளித்தலை நகராட்சி ஆணையர் பொறுப்பு புகழேந்தி ,மற்றும் குளித்தலை கலால் வட்டாச்சியார் களியமூர்த்தி நகராட்சி துப்புரவு …

Read More »

உலக பேட்மிண்டன் சாம்பியன் இந்தியா !!!!

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று முதல் இடத்தை பிடித்த இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து ..இந்தியர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்திருக்கிறார் பி.வி சிந்து..உலக பேட்மிண்டன் சாம்பியன் சிப் போட்டியில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும் பிவி.சிந்து முந்தைய ஆண்டுகளில் இறுதி போட்டி வரை வந்தாலும் பதக்கத்தை நழுவ விட்டிருந்தார்.ஆனால் தற்போது சாதித்துள்ளார்.பிவி சிந்துவின் தாயின் பிறந்த நாள் அன்று இந்த சாதனையை படைத்தாதல் இந்த வெற்றியை …

Read More »

கிராம உதவியாளர் வேலை!!

  கிராம உதவியாளர் வேலை! பட்டுக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து பட்டுக்கோட்டை வட்டாட்சியா் ச. அருள்பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பட்டுக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட பாலத்தளி, ஒட்டங்காடு, மகிழங்கோட்டை, ராஜாமடம், சின்னஆவுடையார்கோவில், புதுக்கோட்டகம், பரக்கலக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, விக்ரமம், சிரமேல்குடி, வேப்பங்குளம், தளிக்கோட்டை, ஆலத்தூா், பண்ணைவயல், கூத்தாடிவயல் ஆகிய 15 வருவாய் கிராமங்களில் கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கு பணி …

Read More »

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் வேலை!!!

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000 தகுதி: 8-ம் தேர்ச்சி மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் …

Read More »

கரூர் மாவட்டத்தில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை துவக்க விழா!!!

    கரூர் மாவட்டத்தில் உள்ள ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை துவங்கப்பட்டது.அறக்கட்டளை துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா அறக்கட்டளை நிர்வன தலைவர் வழக்கறிஞர் சதீஷ் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் பட்டிமன்றம், பர இசை ,சிலம்பம் ,கிராமிய நடனம் நடைபெற்றது..இதில் 50 பேருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.ஜெயராமஸ் கல்லூரியின் தாளர் ஆர்.ராமசாமி அறக்கட்டளை துவங்கி வைத்தார்.உடன் திருச்சி …

Read More »

ஊருக்குள் நுழைந்த கடமா விலங்கு !!

மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியின் பாரம்பரிய உயிரினமான “கடமா” எனும் காட்டுமாடுகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய வனத்துறை முடிவெடுத்திருப்பது பெரிதும் வருத்தமளிக்கும் விஷயம். இவர்களுக்கு எப்படி இவ்வளவு குரூரமான சிந்தனை தோன்றியதோ தெரியவில்லை. ஏற்கனவே “கடமா”க்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள் மட்டுமே உள்ளன. மனிதர்-விலங்கு எதிர்கொள்ளலுக்கு எவ்வகையிலும் விலங்குகள் பொறுப்பாகாது. சுற்றுலா, காடழிப்பு, வன எல்லைகள் சுருங்குதல், பல்லுயிர் பாதுகாப்பில் அலட்சியம், வனத்தில் பணப்பயிர் அதிகரிப்பு, தண்ணீர் …

Read More »

கரூர் தோகைமலை அருகே அவர் ஆர்ச்சம்பட்டியில் கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு விழா அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பங்கேற்பு.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டியில் ரூபாய் 32.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்கள் திறந்து வைத்தார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின் பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புக்கான மருத்துவ அட்டை மற்றும் தாது உப்பு ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் மருத்துவ கட்டிட வளாகத்தில் …

Read More »

தோனி பற்றி டிஎன்பிஎஸ்சி-யில் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புரியாமல் தலையை சொறிந்த பலர்.. பதில் இதுதான்!

சென்னை : தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தோனி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பலரும் விடை தெரியாமல் விழித்துள்ளனர். தேர்வு முடிந்த பின் அந்த கேள்வியை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் கேட்க, அந்த தோனி கேள்வி இணையத்தில் பரவி வருகிறது. தோனியின் சராசரி பற்றிய அந்த கேள்வி தவிர, மற்றொரு கிரிக்கெட் சார்ந்த கேள்வியும் அந்த தேர்வில் கேட்கப்பட்டு இருக்கிறது.

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES