Friday , December 2 2022
Breaking News
Home / செய்தி தொகுப்புகள் / காவல் டுடே / நேற்று தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்
MyHoster

நேற்று தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்

தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி:

நேற்று தஞ்சை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக திரு கபிலன் ஐயா பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நேரடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றது இதுவே முதன்முறை ஆகும் என்பது தஞ்சைக்கு சிறப்பு அம்சமாக இருக்கிறது.

-தஞ்சாவூர் ராஜேஷ் காவல் டுடே ரிப்போர்ட்டர்.

Bala Trust

About Admin

Check Also

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுமார் 150 வருடங்கள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES