Thursday , February 22 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
MyHoster

மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை துரைசாமி நகரில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத்தின் மாநில ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர்கள் போஸ், குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ரவி, மோகன், பெருமாள், அப்பாஸ், செயற்குழு உறுப்பினர்கள் குத்புதீன், ரமேஷ், மாவட்டத் தலைவர்கள் பாலாஜி, அய்யனார், தாமரைக்கண்ணன், சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES