Friday , June 21 2024
Breaking News
Home / செய்திகள் / ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு மதுரை கான்பாளையம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் முன்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
MyHoster

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு மதுரை கான்பாளையம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் முன்பு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை முன்னிட்டு மதுரை கான்பாளையம் அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு அர்ச்சனை தீவிராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் தலைவர் பெரி.சேகர், உப தலைவர் மற்றும் பிஜேபி மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே பாலயோகி, செயலாளர் சிவகுமார், பொருளாளர் கோவிந்தராஜன், பாலரங்கபுரம் மண்டல் தலைவர் மணிமாறன், தினேஷ் ,சஞ்சய், இளங்கோமணி, பட்டர்பன் மணி, குப்புசாமி, சுரேந்திரன், திருநாவுக்கரசர், அமுதா ,சாந்தி,சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பதற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் எதிர்ப்பு..!

கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் செயலுக்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல்மூர்த்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES