Thursday , February 22 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை
MyHoster

மதுரையில் வள்ளல் பாண்டித்துரை தேவரின் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவிய வள்ளல் பொன்.பாண்டித்துரை தேவரின் 112 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முக்குலத்தோர் எழுச்சி கழக பொதுச்செயலாளர் வி.ஆர்.கே.கவிக்குமார்அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வம், புறநகர் மாவட்ட செயலாளர் துரை, கோபிநாதன்,குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் தமிழ்நாடு மாநில தலைவராக பிச்சைவேல் நியமனம்..!

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டு பல்வேறு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES