
இதில் அர்ச்சகர் பேரவை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், ஜெயந்திபுரம் நகர தலைவர் ராஜூ, மற்றும் முத்து, செந்தில், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் …