Wednesday , March 22 2023
Breaking News
Home / கரூர் / கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி
MyHoster

கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி

கரூர் மாவட்டம் குளித்தலையில் மாசு இல்லா தீபவாளி பேரணி…

கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்து காவல்துறை சார்பில் குளித்தலை -யில் மாசு இல்லா தீபவாளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில் குளித்தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. உடன் துணை ஆய்வாளர் சிவபாலன் , காவலர்கள் கலந்து கொண்டனர். மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் சுமார் 200பேர் கலந்து கொண்டனர். இந்த பேரணி சுங்ககேட்டில் இருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

Bala Trust

About Admin

Check Also

கொரோனா அதிகரிப்பு – பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை…!

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES