Monday , June 5 2023
Breaking News
Home / கரூர் / வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி…
MyHoster

வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி…

இன்று (5.8.2022), வெள்ளியணை அமராவதி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் மாணவர்கள் வெள்ளியணை கடைவீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சீமை கருவேல் மரம் ஒழிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் N. சுப்பிரமணி துவக்கி வைத்தார். உடன் அமராவதி காலேஜ் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியணை காவல் நிலைய தலைமை காவலர், தாந்தோணி ஒன்றிய டெப்டி, சேனல் மனோன்மணி ஊராட்சி செயலர் பாலுசாமி, 13 வது வார்டு கவுன்சிலர் சிவபாண்டி கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணி சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம்…

இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறை, SKM லைப் கேர் இரத்தப் பரிசோதனை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES