We are Always Indians… #Article14 … இந்தியாவில் மத சார்பற்ற நிலையில் வாழும் மக்களை பிரிக்க நினைக்கும் சக்திகளை முறியடிக்கும் விதமாக இங்கு சமூகம் அமைந்திருக்கிறது….

அரவக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.காஜா மைதீன் அவர்கள் தலைமையில் ஹாஜி ரியாஜ்தீன் அவர்கள் முன்னிலையில் அட்வகேட் நோட்டரிமுகம்மது பஜ்லுல் …