Wednesday , June 7 2023
Breaking News
Home / இந்தியா / இளைஞர் குரல் – கோரிக்கையை ஏற்றது போக்குவரத்துக் கழகம்
MyHoster

இளைஞர் குரல் – கோரிக்கையை ஏற்றது போக்குவரத்துக் கழகம்

போக்குவரத்து குளித்தலை பேருந்துகள் சிறைபிடிக்கும் போராட்டம் வாபஸ் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை:

12 10 2019 அன்று நடக்க இருந்த பேருந்து சிறைப்பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் அனைத்து கட்சி நண்பர்கள் இளைஞர்கள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் 11 10 2019 மாலை 3 மணி அளவில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையில் குளித்தலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் 1 to 1 தவிர மற்ற அனைத்துப் பேருந்துகளும் குளித்தலை பேருந்து நிலையம் சென்று செல்லும் எனவும், பேருந்து நடத்துநர்கள் பயணிகளை ஏற்க மறுக்க மாட்டார்கள் எனவும், உடன்படிக்கை ஏற்பட்டதால் நடக்க இருந்த சிறைபிடிப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

– இளைஞர் குரல்

 

Bala Trust

About Admin

Check Also

மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேவின் எட்டு கேள்விகள்?

மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேவின் எட்டு கேள்விகள்.! பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும், 3 லட்சம் காலிப்பணியிடங்கள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES