Wednesday , June 7 2023
Breaking News
Home / இந்தியா / அஜித், விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் ஷாரூக்கான் சொன்ன பதில்!
MyHoster

அஜித், விஜய் பற்றி ஒற்றை வார்த்தையில் ஷாரூக்கான் சொன்ன பதில்!

ட்விட்டரில் அஜித், விஜய் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ஷாரூக் கான் பதிலளித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாரூக் கான், சமூகவலைதளமான ட்விட்டரில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்த உரையாடல் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அதில் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ஷாரூக்கானை விஜய், அஜித் ரசிகர்களும் விட்டு வைக்கவில்லை. அஜித் பற்றி ஒருவார்த்தை சொல்லுங்க என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, என்னுடைய நண்பர் என்று பதிலளித்துள்ளார் ஷாரூக்கான். அதேபோல் விஜய் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, அற்புதம் (Awesome) என்று கூறியுள்ளார். ஷாரூக்கானின் இந்த பதிலை பகிர்ந்து அஜித், விஜய் ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.மேலும் ஒரு ரசிகர் நேரடித் தமிழ்ப்படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஷாரூக்கான், “நிச்சயமாக, தமிழ் குறித்த எனது புரிதல் நன்றாகவே இருமேலும் தனுஷ் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷாரூக்கான், நான் நேசிக்கும் நபர் என்றும் கூறியுள்ளார்.

 

Bala Trust

About Admin

Check Also

மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேவின் எட்டு கேள்விகள்?

மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேவின் எட்டு கேள்விகள்.! பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும், 3 லட்சம் காலிப்பணியிடங்கள் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES