Wednesday , May 31 2023
Breaking News
Home / கோயம்புத்தூர் / தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழப்பு…
MyHoster

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழப்பு…

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது. சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை,

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது உணவு தேடி ஊருக்குள் வந்த யானை மீது மின் கம்பம் விழுந்து நிலையில் மின்சாரம் தாக்கி , காட்டு காட்டுயானை உயிரிழந்துள்ளது.இது தொடர்பாக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி மேலும் ஒரு யானை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

அண்மையில் தருமபுரியில் சட்ட விரோத மின்வேலியில் சிக்கி 3 காட்டு யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .

Bala Trust

About Admin

Check Also

சர்வதேசப் புகழ்பெற்ற 100 வயதான யோகா பாட்டி நானம்மாள் காலமானார்; 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கியவர்

கோவை ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு மேலாக தினமும் யோகா பயிற்சி செய்ததுடன், 600-க்கும் மேற்பட்ட யோகா மாஸ்டர்களை உருவாக்கிய கோவை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES