Saturday , April 1 2023
Breaking News
Home / இளைஞர் கரம் (page 6)

இளைஞர் கரம்

இளைஞர் கரம்

தமிழ்நாடு இளைஞர் கட்சி, The Eye Foundation மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ்நாடு இளைஞர் கட்சி, The Eye Foundation மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் ரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நாள் 13 10 2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை லிட்டில் ஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளி கே வி ஆர் நகர் கருவம்பாளையம் திருப்பூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு பயனடைய தமிழ்நாடு இளைஞர் …

Read More »

அரவக்குறிச்சி தொகுதியில் ஓர் அரசியல் மாற்றம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி

அரவக்குறிச்சி தொகுதியில் ஜல்லிக்கட்டில் உருவான தமிழ்நாடு இளைஞர் கட்சி தேர்தல் களத்தை சந்திக்க இளைஞர் காளைகளை வரவேற்பதாக அரவக்குறிச்சி தொகுதியில் ஓர் அரசியல் மாற்றம் என்ற தலைப்பில் அறிவித்துள்ளது. அரவக்குறிச்சி வாக்காளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முகாம்கள் நடத்தப்படும் இடங்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும் என மாநில துணைச்செயலாளர் க.முகமது அலி அவர்கள் அறிவித்தார்.

Read More »

இணைய செய்தித்தாள் தொடங்க வேண்டுமா? Want to start online News Website?

இணைய செய்தித்தாள் தொடங்க வேண்டுமா? Want to start online News Website? மிகக் குறைந்த விலையில் உங்களது இணைய செய்தித்தாள் என் கே பி பி டெக்னாலஜிஸ் நிறுவனம் மூலமாக ரூபாய் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செய்து தரப்படும். இதில் டொமைன் ஹோஸ்டிங் உள்ளடங்கும் மேலும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் வேண்டுமெனில் அதுவும் மிக மிக குறைந்த விலையில் செய்து தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மற்றும் …

Read More »

வெற்றி பெற்ற 5 அரசுப்பள்ளி மாணவர்களும்… நீட் தேர்வின் பின் ஒளிந்திருக்கும் அயோக்கியத்தனமும்!

இந்திய ஒன்றியத்தின் நீட் அராஜகத்திற்கு எதிராக  தினகரன் கூட்டிய கூட்டத்தை மட்டும் பேசாமல் அவர் கூட்டிய கூட்டத்திற்கு காரணம் இவை தான் என்று பேசுவோம். நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் … இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ?? 1) இந்தியர்கள் 2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் ) 3) NRI வெளிநாடு …

Read More »

இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க…

அரவக்குறிச்சியில் களம் கண்டு மாற்றத்தை உருவாக்க நினைத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி வேட்பாளர் அழைக்கிறார் இளைஞர்களை, இளைஞர்களே வாருங்கள் ஒன்றிணைவோம் நம் உரிமையை மீட்க என முன்னாள் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளர் திரு.இராஜ்குமார் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு (Mission 2021) தயாராக அழைப்பு விடுத்தார். – லோகேஷ் இளைஞர்குரல்

Read More »

தப்பு எம்மேலதா – சொல்கிறார் இளம்பெண்

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவை நாங்கள் இளைஞர் குரலில் வெளியிட்டு இருக்கிறோம். “தப்பு எம்மேலதா – ஒத்துக்கறேன், மாத்திக்கறேன்” இந்த வீடியோ பதிவு என்ன சொல்வது என்றால், இந்த நாட்டில் நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் நாம் தான், நான் தான், பொறுப்பு என்றவாறு செல்கிறது. இந்த வீடியோ பதிவை ஆராய்ச்சி செய்து பார்த்தால் கண்மூடித்தனமாக ஆம் என்ற பதில் தான் வருகிறது. தயவுசெய்து இந்த வீடியோவை பார்த்து அனைத்து …

Read More »

ஹிந்தியைப்பற்றி காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் கூறியது

#இந்திபற்றி கன்னியமிகு காயிதே மில்லத் அவர்கள் சொன்ன பதில் தான் இன்று அல்ல என்றுமே? ???இந்தி மொழி பற்றி காயிதே மில்லத் அவர்கள், அன்று நாடாளுமன்றத்தில் கேள்வியைக் கணை போல் தொடுத்தார். காயிதே மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது? பதில்: “இந்தி” காகயிதே மில்லத் : ஏன் இந்தி மொழியை, தேசிய மொழியாக வைத்தார்கள்? பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால். காயிதே மில்லத் …

Read More »

இயன்றதை செய்வோம் இயலாதோர்க்கு

உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவியெனும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

Read More »

இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 முக்கிய பிரமுகர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு இளைஞர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய நாட்டின் குடிமகனின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது அது பாரதப் பிரதமராக இருந்தாலும், இது சர்வாதிகார போக்கு, இது சரியா? என ஐயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் என்னும் அரசர்கள் …

Read More »

சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி நேர்மையான இளைஞர்களுக்கு அழைப்பு

வீதியில் போராடிய இளைஞர்களே போராடியது போதும். வாருங்கள் நேர்மையான இளமையான அரசியல் அமைப்பை வரும் உள்ளாட்சியில் கட்டமைப்போம். ஒன்றினைவோம் தமிழகத்தை மேம்படுத்துவோம் என்று சேலம் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி நேர்மையான இளைஞர்களுக்கு அழைப்பு…

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES