Tuesday , July 5 2022
Breaking News
Home / தமிழகம் (page 88)

தமிழகம்

உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி – டாக்டர் அப்துல் கபூர்

உயிர் காக்கும் கரங்கள் மற்றும் ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்திய உயரிய உயிர்ப்பாதுகாப்பு நிகழ்ச்சி திருச்சி ஓலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி அவசரகால பேருதவி பயிற்சி டாக்டர் அப்துல் கபூர் அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் மற்றும் முதுகலை சமூக பணித்துறை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் …

Read More »

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் கட்டுப்படுத்த தவறி விட்டதா தமிழக அரசு க.முகமது அலி. த.இ.க.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்த அதே சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது இதுவரை 1800 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன மாநிலம் முழுவதும் கடந்தாண்டு 5000 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர் காய்ச்சலின் தீவிர தால் பலர் உயிர் இழந்தனர் இந்த நிலையில் கடலூர்மாவட்டத்தில் மட்டும் ஒன்பது பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இது தவிர தமிழகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் முதல் …

Read More »

விக்ரம் லேண்டர் உடையவில்லை: இஸ்ரோ

விக்ரம் லேண்டர் உடையவில்லை; நிலவின் தரையில் உள்ளது: இஸ்ரோ !*விக்ரம் லேண்டர் ஒரே ஒரு கருவியாகவே, சாய்ந்த நிலையில், நிலவுப் பரப்பின் மேல் அப்படியே உள்ளது. அது மெதுவான தரையிறங்கலை மேற்கொள்ளாமல் வேகமாக நிலவுப் பரப்பில் மோதி நின்றிருக்கிறது. லேண்டர் பல்வேறு துண்டுகளாக உடையவில்லை. அது ஒரே ஒரு முழுமையான கருவியாகவே உள்ளது. என்று கூறியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இருப்பினும் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தி, அதனை இஸ்ரோவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு …

Read More »

8835 கோடி ரூபாய் முதலீடு ஈர்ப்பு

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க் கிழமை அதிகாலை நாடு திரும்பினார். சுமார் 8800 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் விரைவில் இஸ்ரேல் செல்லவிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதலமைச்சர் கே.எடப்பாடி ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் முதலில் லண்டன் நகருக்குச் …

Read More »

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல்வாதிகள்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் தமிழ்நாடு இளைஞர் கட்சி வேலூர் மாவட்டம் அரபாக்கத்தில் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

Read More »

கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

இடம்: பஞ்சப்பட்டி, நாள்: 09-09-2019 தீர்மானம்: தலைமை :திரு.பாண்டியன் வரவேற்புரை: திரு.கரிகாலன் முன்னிலை : சிவாயம் திரு.சரவணன், போத்துராவுத்தன்பட்டி திரு. ஆண்டியப்பன் பொருள்: பஞ்சப்பட்டி ஏரிக்கு காவேரி ஆற்றிலிருந்து உபரி நீரை கொண்டு வருவது சம்மந்தமாக 25 கிராம பஞ்சாயத்தின் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தீர்மானம் 1. ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி அரசிடம் அனுமதி பெறுவது என முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் …

Read More »

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது குறித்து முத்தையா முரளிதரன் பேசியது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என தான் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிக்கின்றார். தமிழன் என்ற விதத்தில் தாம் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் …

Read More »

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம்

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சியில் “மக்களை தேடி அரசு” தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். உப்பிடமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தனர்.சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியுடனும்,வழிக்காட்டுதலின் …

Read More »

மக்களின் எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும்: பிடிஐ தலைவர் சி.கே.பிரசாத் வேண்டுகோள் மக்களின் மன எண்ணங்களை ஊடகங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் சி.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி.வைஷ்ணவ் மகளிர் கல்லூரியின் ஊடகவியல் துறை சார்பில், “ஊடகங்களின் பொறுப்பு’’ என்ற தலைப்பில் இரு நாட்கள் நடைபெறும் கருத்தரங் கத்தின் தொடக்க விழா நேற்று நடை பெற்றது. இதில் பேசிய அவர் மேலும் கூறியதாவது: இணையதள …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES