Friday , May 20 2022
Breaking News
Home / தமிழகம் (page 80)

தமிழகம்

பெயரோ அவசர வாகனம் ஆனால் நிற்பதோ நடு வழியில் – 108

108 ஆம்புலன்ஸ் குஜிலியம்பாறை மருத்துவமனையில் இருந்து கரூர் மருத்துவமனைக்கு ஒரு நோயாளியை ஏற்றி வரும்போது தண்ணீர்ப்பந்தல் என்ற கிராமத்தில் அவசர வாகனம் கோளாறு ஆகி நின்றது. இப்பொழுது அந்த நோயாளியின் நிலைமை என்னவாகும்?. அவசர வாகனத்தை எடுக்கும் முன்னர் அனைத்து வசதிகளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்த பின்னர் வாகனத்தை இயக்குவது நன்றாக இருக்கும்.   மாற்று வாகனம் தண்ணீர் பந்தலுக்கு வருவதற்கு சுமார் அரை மணி நேரம் ஆகிவிட்டது …

Read More »

சட்ட விழிப்புணர்வு வகுப்பு

கரூர் அரசு மேல்நிலை பள்ளியில் நாட்டு நலத்திட்டத்தின் சார்பாக சிறப்பு ஏழு நாள் முகாம் ஜெயப்பிரகாஷ் நடுநிலை பள்ளியில் இன்று 26.09.2019 நடைபெற்றது. இதன் இரண்டாம் நாள் முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சி.மோகன்ராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் எ.ஆர்.எஸ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் திருமதி. ரீகானா பேகம் அவர்களும் , சட்ட தன்னார்வலர் திருமதி.சங்கீதா, அங்கன்வாடி பணியாளர் கீதா மற்றும் …

Read More »

கரூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்ட செயலாளர் இன்று வெளியிட்ட அறிக்கை

தமிழ்நாடு இளைஞர் கட்சி கலந்துகொள்ளும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம். கரூர்.24.09.19. தமிழகத்தில் 1170 ஏக்கர் பரப்பளவில் 5 ஆவது மிக பெரிய ஏரி நமது கரூரில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி ஆகும். காவிரி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை குழாய் மூலம் பஞ்சப்பட்டி ஏரியில் சென்று சேர்த்தால் 300 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களின் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு 25 வருவாய் கிராமங்களின் குடிநீர் தேவை தீர்க்கப்பட்டு, விவசாயம் …

Read More »

அதிகாரிகளை இடம் மாற்ற தேர்தல் கமிஷன் உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும், உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளை, அக்., 15க்குள் இடமாற்றம் செய்ய, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன், எடுத்து வருகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேல்அடுத்த …

Read More »

பொதுமக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா ???

கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்தது குளத்துப்பாளையம் ஜாமியா நகர் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தோடு மக்கள் வசிக்கின்றனர்…… ஆனால் அடிப்படை தேவை என்பது சாலை….. இங்கு 20 வருடமாக சாலை இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ள மண் ரோட்டில் மக்கள் வாழ்ந்து தவித்து வருகிறார்கள் என்பது முதல் விஷயம்……… பிறகு மழைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சோதனை என்பதைவிட மிகவும் மனவேதனை…….. …

Read More »

அம்பேத்கர் திரமென்ஹீர் படிப்பகம்.!

தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ஓர் இளைஞன் நண்பர்கள் உதவியுடன் பள்ளி மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கும் படிக்கும் இளைஞர்களுக்கும் உதவும் வகையில் அம்பேத்கார் திரமென்ஹீர் படிப்பகம் ஒன்றை துவக்கி இருக்கிறார்கள். படிப்பதற்கு தேவையான புத்தகங்கள் தினசரி செய்தித்தாள்கள் மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்கு பிரண்ட்லைன் இதழ் செய்தியாளர் மிஸ்டர் இளங்கோவன் அவர்களும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குறைஞர் மிஸ்டர் ராஜசேகரன் அவர்களும் நிதி உதவி செய்தார்கள். தற்போது பள்ளி மாணவர்கள் பள்ளி நாட்களில் …

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 24 செப்டம்பர் 2019 குறள் 4: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. மு.வ உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. சாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Read More »

உலக அமைதி தின விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21.09.2019

உலக அமைதி தினத்தை முன்னிட்டு ஜமால் முகமது கல்லூரி சமூக பணி துறை,அறம் மனநல மருத்துவமனை,மற்றும் கன்மலை அறக்கட்டளை சார்பாக திருச்சி, சிந்தாமணி, பதுவைநகரில் இன்று (21.09.2019) அன்று மாலை 6.00 மணியளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கன்மலை அறக்கட்டளையின் நிறுவனர் J.வில்பர்ட எடிசன் தலைமை தாங்கி சிறப்புரை வழங்கினார். Dr.B.R. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். அறம் மன நல மருத்துவமனையின் …

Read More »

மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பட்டா மாறுதல் பட்டா பெயர் மாற்றம் செய்தல் சாதிச் சான்று வருமானச் சான்று இறப்புச் சான்று மற்றும் குடிநீர் பிரச்சினை தெருவிளக்கு பிரச்சினை வசதி வடிகால் வசதி போன்ற இதர பிரச்சினைகள் குறித்து கீழ்காணும் இடங்களில் கீழ்காணும் தேதிகளில் மனுக்கள் பெறப்படும் மனுக்களை மாண்புமிகு தமிழக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES