Wednesday , June 7 2023
Breaking News
Home / தமிழகம் (page 69)

தமிழகம்

14 வயது மனநலம் குன்றிய சிறுமி.. 7 மாதமாக சீரழித்த திமுக பிரமுகர்.. 4 பேர் கைது.. ஷாக் சம்பவம்

  14 வயது மனநலம் குன்றிய சிறுமி.. 7 மாதமாக சீரழித்த திமுக பிரமுகர்.. 4 பேர் கைது.. ஷாக் சம்பவம் திருச்சி: 14 வயது மனநலம் குன்றிய சிறுமியை திமுக பிரமுகர் உட்பட 4 பேர் 7 மாதங்களாக தொடர்ந்து நாசம் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. புலிவலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவள் மனநலம் குன்றியவள். பெற்றோர் கூலி வேலை செய்கிறார்கள். …

Read More »

மோடி மற்றும் இஸ்ரோ

விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பிரதமர் மோடி பேச்சு..! தற்போதைய நிலை குறித்து கவலையடைய வேண்டாம்..! உங்களுக்கு என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் :   பிரதமர் மோடி நாம் இதுவரை சாதிருப்பது சாதாரணமான விஷயமில்லை. தைரியமாக இருங்கள் – இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வெள்ளி இதழ் செய்தி குழு

Read More »

அய்யா – அண்ணா வழி, கலைஞரின் பயணம்;

அய்யா – அண்ணா வழி, கலைஞரின் பயணம்; தொடர்வோம் வாரீர்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் மடல். திருவண்ணாமலை நம்மை, நா தித்திக்கத் தித்திக்க இனிமையாக அழைக்கிறது. ஆன்மிகத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் கிரிவலம் வந்து மலையழகு கண்டு, கார்த்திகைப் பெருநாளில் மகாதீபம் கண்டு பரவசம் பெறுகின்ற அந்தத் திருவண்ணாமலை, திராவிட அரசியல் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின் நெடும்பயணத்திலும் சிறப்பான தனி வரலாறு படைத்த …

Read More »

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா**

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா** ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பி வைத்தார் ராஜினாமா கடிதத்தின் நகலை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கும் அனுப்பி வைத்தார் மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து தஹில் ரமானி ராஜினாமா செய்தார் 2018 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார், தஹில் ரமானி செய்தி : நா.யாசர் அரபாத்

Read More »

பொதுமக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் அமைந்துள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஸ்ரீ கனக தோணி அம்மன் மற்றும் ஸ்ரீ மலையாள சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவது தொடர்பாக இக்கோவிலில் பொன் செல்வம் வகையறா மற்றும் முத்துக்கருப்பன் வகையறா ஆகிய வகையறா இரு பிரிவினர் இடையே கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்துள்ளது. ஐந்து வருடங்கள் திருவிழா …

Read More »

குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!!!

  கரூர் மாவட்டம் குளித்தலையில் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். நூறாண்டுகள் போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்கள் முதலாளிகளுக்கு ஆதராவாக திருத்தம் செய்யப்படுவதை கண்டித்தும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளான கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கான கட்டுப்படியான விலை தீர்மானிப்பது உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், …

Read More »

கரூர் மாவட்டம் குளித்தலை 06.9.2019 கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சியில் குளம் தூர்வாரும் பணி பூமி பூஜை விழா கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமபத்திரநாயக்கர் குளம் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜை விழா கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜை …

Read More »

டோல்கேட்டில் துப்பாக்கி சூடு

மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்திய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேர் உதவிய 2 பேர் உட்பட 7 கைது ஒருவர் தப்பி ஓட்டம் –  அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், செல்போன், தங்க நகைகள் பறிமுதல் திருமங்கலம் அருகே பரபரப்பு பிடிபட்ட குற்றவாளிகள் டோல்கேட்டில் காண்பித்த கார் பாஸ் எந்த எம்எல்ஏ உடையது? என விசாரணை செய்வதாக போலீசார் தகவல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே …

Read More »

செங்கல்பட்டு அருகே பரபரப்பு தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி பஸ், 3 லாரிகள் மீது மோதல்…மாணவர்கள் உள்பட 23 பேர் காயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே தாறுமாறாக ஓடிய டாரஸ் லாரி, அரசு பஸ் மற்றும் லாரிகள் மீது மோதியது. இதில், மாணவர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு அடுத்த உள்ளாவூரில் இருந்து அரசு பஸ் இன்று காலை 9.30 மணிக்கு வாலாஜாபாத்துக்கு புறப்பட்டது. பஸ்சில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் இருந்தனர். சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, பயணிகள் இறங்குவதும், ஏறுவதுமாக …

Read More »

மீனவர் படகு மாயம் !!!

ராமேஸ்வரம்: மல்லிப்பட்டினம் கடற்கரையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு நடுக்கடலில் மூழ்கியதில் 8 மீனவர்கள் மாயமாகினர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடலூரில் இருந்து மீன் பிடிப்படகு வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மல்லிப்பட்டினம் அருகே படகு கடலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் செந்தில், காளீஸ்வரன் ஆகிய இருவர் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES