Sunday , August 14 2022
Breaking News
Home / தமிழகம் (page 68)

தமிழகம்

வருத்தமான செய்தி – தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா காலமானார்… RIP…

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மதுரவாயல் தொகுதி நிர்வாகி திரு ராஜா @+91 99405 94884 அவர்கள் மாரடைப்பினால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் காலமானார். அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை TO போளூர் வழியிலுள்ள பத்தியவாடி கிராமம் (கலசபாக்கம் அருகில்) இறுதி சடங்கு நாளை மாலை நடைபெற உள்ளது பிரிவினால் வாடும் அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தையும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் இப்படிக்கு சந்தோஷ் குமார்.சி, தமிழ்நாடு …

Read More »

பதறுகிறது திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்கள் – பண மோசடி

திருப்பூரில் பண மோசடி பதறுகிறது திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்கள் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணம் தருவதாக கூறிய சில முகம் தெரியாத ஆசாமிகள் விளையாட்டு திருப்பூரில் உள்ள உகாயனூர் கிராமம் நேற்று முன்தினம் இருவர் இந்த பகுதியில் வந்து மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பணம் தருவதாக கூறி ஆதார் கார்டு ஜெராக்ஸ் வாங்கி சென்றுள்ளனர், பின்பு மறுநாள் காலை அவர்கள் தொலைபேசி மூலமாக அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் ?? *MEDICAL LIFE CARE ??

தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் ?? *MEDICAL LIFE CARE ?? நம் அருமை பாரத தாயின் பூமியில் வாழும் மனித உயிர்களை காக்க உதிரம் தந்து உதவ முன் வாருங்கள் உறவுகளே… சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இலவச இரத்த தான முகாம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நமது சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது , ஆகையால் இரத்த தானம் நன்கொடையாளர்கள் தாங்களாக முன் வந்து உதிரம் தந்து …

Read More »

சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது – நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை

நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும். கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன் தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து …

Read More »

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது – ரஜினி பேச்சு

கோவாவில் 50வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி” – சிறப்பு விருது பெற்றபின் ரஜினி பேச்சு.

Read More »

ரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம எடுத்துச்செல்ல – RED CROSS SOCIETY

அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். சமீபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டிருந்தனர். அவர் சென்னை அரசு …

Read More »

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுகல் மாவட்ட தலைவராக முபாரக் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . கட்சியின் விதி முறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் அவர்களின் பரிந்துரையின் படி திண்டுகல் பேகம்பூரை சேர்ந்த எம். பி. முபாரக் அவர்கள் 19-11-2019 …

Read More »

குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு -கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பஸ்தலப்பள்ளி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பொன்னல் நத்தம் கிராமத்தில் பல மாதங்களாக குப்பைகள் அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கலந்து அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல முறை புகார் அளித்தும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.. என்று கிராம மக்கள் புலம்பல்.

Read More »

சினிமா – விஜய் படத்தில் நடிக்கும் பாடகி

விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு …

Read More »

வெள்ளை முடி இளைஞனின் வெற்றிக் கதை

5 வயதில் தந்தையை இழந்தார். 16 வயதில் பாடசாலை இடைவிலகினார். 17 வயதில் ஏற்கனவே செய்த நான்கு வேலைகளையும் இழந்தார். 18 வயதில் திருமணம் முடித்தார். 18இலிருந்து 22 வரை வீதி ஒப்பந்தக்காரராக தோல்வியடைந்தார். இராணுவத்தில் இணைந்து இடை நிறுத்தப்பட்டார். சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டார். காப்புறுதி விற்பனையாளராகவும் மீண்டும் தோல்வி துரத்தியது. 19 வயதில் தந்தையாகினார். 20 வயதில் மனைவி இவரைப் பிரிந்து பெண் குழந்தையுடன் சென்றுவிட்டார். சிறு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES