Friday , May 20 2022
Breaking News
Home / தமிழகம் (page 32)

தமிழகம்

இன்றைய (20.05.2020) கொரோன நிலவரம்

இன்று கொரோனாவால் 743 பேர் பாதிப்பு. மொத்த பாதிப்பு – 13,191. மொத்த குணமடைந்தவர்கள் – 5,882.(இன்று 987) மொத்த உயிரிழப்பு – 87 இன்று (3 பேர்). இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகள் – 3,60,068 (இன்று 11,894)

Read More »

தமிழகத்தில் கோவில்கள் திறக்கப்படுமா?

தமிழகத்தில் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி. தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோவில்களில்பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் நிபந்தனை.

Read More »

ஈரோட்டில் 16 வயசு பையன் திடீர் மரணம்

ஈரோட்டில்  சிரித்தபடியே பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த சிறுவன், திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தை நிலைகுலைய வைத்துள்ளது.  நாடு முழுவதும் 4-வது லாக்டவுன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது… இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. ஸ்கூல்களும் தற்போது லீவு என்பதால் பிள்ளைகள் வீட்டிலேயே விளையாடி வருகின்றனர். பொதுவெளியில் நண்பர்களுடன் இயல்பாக விளையாட முடியாத சூழல் உள்ளதால், ஆன்லைன் விளையாட்டிலேயே மூழ்கி கிடக்கிறார்கள்.. குறிப்பாக, பப்ஜி, லூடோ போன்ற விளையாட்டுக்கள்தான் …

Read More »

கொரோன தொற்று தமிழகத்தில் 19.05.2020 இன்றைய நிலவரம்:

இன்று கொரோனாவால் 688 பேர் பாதிப்பு. மொத்த பாதிப்பு – 12,448. மொத்த குணமடைந்தவர்கள் – 4,895.(இன்று 489) மொத்த உயிரிழப்பு – 84 இன்று (3 பேர்). இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகள் – 3,48,174 (இன்று 10,333)

Read More »

மதுக்கடை திறப்பு இல்லை – புதுசேரி முதல்வர்

புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள் திறப்பு இல்லை என முதல்வர் அறிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 4-ம் கட்ட ஊரடங்கு மே. 31- வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடு பகுதிகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு தொடர்பாக ஆலோசிப்பதற்காக புதுச்சேரியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாளை முதல் மதுக்கடைகளை திறக்க முடிவு …

Read More »

மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. கடந்த முறை எழுந்த விமர்சனங்களை தடுக்க டோக்கன் முறை, சமூக இடைவெளி என்று கட்டுப்பாடுகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை நடந்துவரும் நிலையில், இரவு 7 மணி வரை விற்பனை நேரத்தை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊரடங்கிற்கு முன்னதாக காலை 12 மணி …

Read More »

கொரோனா பாதிப்பு நிலவரம் – தமிழ்நாடு

இன்று 09.05.2019 கொரோனா பாதிப்பு நிலவரம்: இன்று பாதிப்பு : 526 மொத்த பாதிப்பு : 6,535 மருத்துவமனையில் உள்ளவர்கள் : 4,664 இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 219 மொத்த குணமடைந்து வீடு திரும்பியவர்கள்: 1,824 இன்று உயிரிழப்பு : 4 மொத்த உயிரிழப்பு : 44 09.05.2019 பரிசோதனைகள் – 13,254 மொத்த பரிசோதனைகள் – 2,29,670 சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 27.  சென்னையில் இன்று 279 …

Read More »

தமிழக அரசு மேலும் பல தளர்வுகளை அறிவித்தது

தமிழகத்தில் வரும் 11-ம் தேதி முதல் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிலைமைக்கு ஏற்றவாறு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் கொரோனா …

Read More »

கொரானா பாதிப்பு 6009ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று 600 பேர் கொரோனாவால் பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6009 அதிகரிப்பு. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு ஏற்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 40 ஆக உயர்ந்து இருக்கிறது. இதுவரை 2,16,416 மாதிரிகள் பரிசோதித்து உள்ளனர் அதிக சோதனை நடத்தப்படுவதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிக அளவில் கண்டறியப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,605 பேர்.இன்று சென்னையில் ஒரே நாளில் 399 …

Read More »

புறக்கணிக்கும் ஊடகங்கள் இளைஞர்கள் பயணிக்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சியை…

மதுபான கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் அனைவரும் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மதுபானக்கடைகளை மூடக்கோரி மனுக்கள் கொடுத்து வருகின்றனர் அதுபோல மதுபான கடைகளில் நிற்கும் குடிமகன்கள் இடம் நிவாரண நிதியை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் உண்டியலில் வசூல் செய்து அதை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் இருந்ததை பார்த்து ஒரு சில …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES