Monday , August 15 2022
Breaking News
Home / தமிழகம் (page 30)

தமிழகம்

பழைய பாஸ் இருந்தால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்..

சீருடை, பழைய பாஸ் இருந்தால் பள்ளி மாணவர்கள் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மின்சார …

Read More »

அரசு கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு எச்சரிக்கை…

அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் குறைகளை பதிவேற்றக்கூடாது. அரசு கல்லூரிகளில் பணிபுரியும் நபர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் குறைகளை பதிவேற்றக்கூடாது என்றும், மீறினால் சைபர் கிரைம் நடவடிக்கை பாயும் எனவும் கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராமலட்சுமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து அரசு கல்லூரிகள் மற்றும் உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரி மண்டல அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் …

Read More »

விஜய் சேதுபதி… ஜோடியாகும் கத்ரினா கைஃப்?

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு வில்லனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் அமீர் கான் …

Read More »

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யகூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு …

Read More »

தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி !!

தமிழகத்தில் 6 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, ஒட்டுமொத்த உலகையும் ஓராண்டுக்கு மேலாக கட்டுக்குள் வைத்திருக்கும் கொரோனா அரக்கனின் கொடூரத்தை அழிக்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது.நாடு முழுவதும் ஒரு கோடிக்கு அதிகமான பாதிப்புகள், 1½ லட்சத்துக்கு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய இந்த கொடிய தொற்றை இந்திய எல்லைக்குள் இருந்து விரட்டியடிக்க மத்திய அரசு மிகுந்த அக்கறை எடுத்து …

Read More »

மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை !!

கடந்த சில நாட்களில் மட்டும் தமிழக மீனவர்கள் 40 பேரை கைது செய்துள்ள சிங்களப்படையினர், 6 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சு நடத்தி இதுவரை கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர், ‘வங்கக்கடலில் கச்சத்தீவை ஒட்டிய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த …

Read More »

தீக்குளிக்க முயற்சித்த கவுன்சிலர்… ஏன்?

நிதி ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டிய ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கவுன்சிலர் தீ குளிக்க முயற்சித்தார். திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் 4 கவுன்சிலர்கள் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தேமுதிக கவுன்சிலர் சிவகுமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஒன்றியக்குழு …

Read More »

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்: தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை !!

சசிகலா வரும் 27-ஆம் தேதி விடுதலையாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில், சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தேர்தல் ஆணைய விதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும், இருமுறை செயற்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை. …

Read More »

கோழிகள் திடீரென மரணமடைந்தால் இந்த எண்ணுக்கு உடனே தெரிவிக்க அறிவுறுத்தல்…

பறவைக் காய்ச்சல் தடுப்பு பணிக்காக 1061 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக்காய்ச்சல் பரவலை தொடர்ந்து, தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரள மாநில எல்லையில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களின் எல்லையில் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், …

Read More »

ராமதாஸை இழுக்கும் டிடிவி தினகரன்..

அமமுக டிடிவி தினகரன் பாமவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலைப் பொறுத்தவரை எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எந்த கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும், யார் யாருக்கு எதிரியாக, நண்பராக மாறுவார்கள் என்பதை முற்றிலும் கணித்துவிட முடியாது. அந்த வகையில் தமிழக தேர்தல் களத்தில் பாமக – அமமுகவை முன் வைத்து ஒரு தகவல் கூறப்படுகிறது. சசிகலா விடுதலைக்குப் பிறகு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES