Friday , May 20 2022
Breaking News
Home / தமிழகம் (page 29)

தமிழகம்

நகர வீதிகளில் உலாவந்த காட்டு மாடுகள் கூட்டம்:கொடைக்கானல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அமைதியான சூழல் நிலவும் நிலையில்,வனப்பகுதிக்குள் இருந்து காட்டுமாடுகள் நகரவீதிகளில் கூட்டமாக உலாவந்ததை கண்டஉள்ளூர் மக்களை அச்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மார்ச் கடைசி வாரம் ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்னரே சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 75 நாட்களுக்கு மேலாக இன்று வரை சுற்றுலாபயணிகள் வருகை இல்லை. இதனால் சுற்றுலாத்தலங்களில் அமைதியான சூழல் நிலவிவருகிறது. ஆட்கள் நடமாட்டம், வாகனப்போக்குவரத்து இல்லாததால் வனவிலங்குகள், பறவைகள் நகர்பகுதிக்குள் வந்து …

Read More »

உலகே பார்த்து பதறும் வீடியோ..! அமெரிக்காவில் வெடித்த போராட்டம்.

“நான் ஒரு சின்ன பெண்.. மைனர் பெண்.. அந்த சம்பவத்தை பார்த்ததும் பயந்துட்டேன்.. என்னால அந்த போலீஸ் அதிகாரியை தடுத்து போராட முடியும்னு நினைக்கிறீங்களா? ஜார்ஜ் இறந்த இடத்துக்கு 5 அடி தூரத்தில்தான் நான் நின்று கொண்டிருந்தேன்.. மிக மோசமான சம்பவம் அது” என்று ஜார்ஜ் பிளாயிடின் கழுத்தை நெரித்து கொன்ற வீடியோவை எடுத்த சிறுமி அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார். “ஆளுநர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களால் போராட்டத்தை …

Read More »

சர்ப்ரைஸ் கொடுத்த அஜித் கொண்டாடும் ரசிகர்கள் …

தல அஜித் நடித்த படங்களில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களுக்கு தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதற்கு காரணம் அந்த படங்களில் ஸ்டைலான மேக்கிங் தான். இன்னும் சொல்லப்போனால் அஜித்தை ஸ்டைலிஷான நடிகர் ஆக மாற்றிய பெருமை விஷ்ணுவர்தனுக்கு உண்டு. ஆரம்பம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணையாமல் போனது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த வருத்தத்தை ஊரடங்கு காலம் ரசிகர்களை போக்கியுள்ளது. மீண்டும் தல …

Read More »

மீண்டும் நயன்தாரா vs பிரபுதேவா ?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.  இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் …

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் இன்று பாதிக்கப்பட்டோர்கள் -1091இதுவரை பாதிக்கப்பட்டோர்கள் -24586இன்று உயிரிழப்பு -13இதுவரை உயிர்இழந்தோர் எண்ணிக்கை -197இன்று குணமடைந்தவர்கள் -536இதுவரை குணமடைத்தவர்கள் என்ணிக்கை -13706தற்போது சிகிச்சையில் -10680

Read More »

10ஆம் வகுப்பு மீண்டும் ஒத்திவைப்பு …

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதி நெருங்கி வரும் நிலையில், அதனை ஒத்தி வைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான …

Read More »

ரேஷன் கடையில் இலவசம் …

கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் மிக அவசியமாக உள்ளதாக அரசு வலியுறுத்தும் நிலையில் அதனை ரேஷன் கடையில் இலவசமாக வழங்க பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனையை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் உள்ளது. …

Read More »

ஜூன் 22 தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..

தளபதி விஜய் ரசிகர்கள் எப்போதுமே விஜய்யின் பிறந்த நாளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து அசத்தி அனைத்து நடிகர்களையும் வியக்க வைப்பார்கள். அந்த வகையில் இந்த வருடமும் விஜய்யின் பிறந்த நாளுக்கு நிறைய பிளான் செய்து வைத்துள்ளனர். அதேபோல் விஜய் அவரது ரசிகர்களுக்காக டபுள் ட்ரீட் கொடுக்க ரெடியாகி விட்டாராம். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் டிரைலருக்கு உலகமே எதிர்பார்த்துக் …

Read More »

கொரோனா..! வெட்டுக்கிளி..! நிசர்கா புயல்..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு தற்போது புதிய சோதனையாக நிசர்கா புயல் உருவெடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த …

Read More »

சீன ஆப்களுக்கு ஆப்பு..!

உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ள நிலையில், நமது மொபைலில் இருக்கு சீன நிறுவனங்களின் செயலிகளை கண்டறிந்து நீக்கும் ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி இந்தியாவில் பிரபலமடைந்துள்ளது. கொரோனா வைரஸை தடுக்க போடப்பட்டுள்ள ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நீண்ட கால நோக்கில் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் அடைய செய்ய தன்னிறைவு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். ஏற்கனவே கொரோனா …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES