கரூர்.27-05-23. கரூரில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு 59 வது நினைவு நாளில் காங்கிரஸ் கட்சியினர் மலர் மலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். சுதந்திர இந்தியாவின் முதல் பாரத பிரதமராக பொறுப்பேற்றவர் ஜவர்கலால் நேரு. இவர் 1964 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி பிரதமராக இருந்தபோதே காலமானார். 1889-ம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்த ஜவகர்லால் நேரு குழந்தைகளிடம் அன்பு செலுத்தி வந்ததால் …
Read More »Rahul Gandhi Tweet…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல்…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நீர் மோர் பந்தல் மே 1 முதல் மே 15 வரை நடத்தப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக அரவக்குறிச்சியில் நீர் மோர் பந்தல் செயல்படுவது குறிப்பிடத்தக்கது காங்கிரஸ் கட்சி சார்பாக…. இந்த நீர் மோர் பந்தல் உருவாக காரணமாக இருந்த கரூர் மாவட்ட தொழில்நுட்ப அணிக்கும், வழக்கறிஞர் பிரிவுக்கும் தனிப்பட்ட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன்… அரவக்குறிச்சி வட்டார தலைவர் …
Read More »கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??
கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன??, நாம் என்ன செய்ய வேண்டும்??, நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம், கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம், கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம், சட்டசபைக்கு இணையான வலிமை = கிராமசபையை பயண்படுத்த வாரீர்…. ஜனநாயக திருவிழாவை மே-1 கிராமசபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும் பஞ்சாயத்து தலைவராக நினைப்போரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் அரசியல் ஆசைஉள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் …
Read More »