ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கொரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் …
Read More »பாசிச சக்திகளை வீழ்த்துவோம். இந்தியாவை மீட்டெடுப்போம் – கசடற – 17 – வாழ்த்துக்கள் ராகுல்…
நீங்கள் ஒரு நாட்டின் மன்னர். உங்கள் நாடு அடிமைப்பட்டு விட்டது. ஆனால் நீங்கள் சரணடைய மறுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எதிரியோ மிக மிக வலுவானவன். உங்கள் படைகளை உடைக்கிறான். உங்கள் தளபதிகளை விலைக்கு வாங்குகிறான். உங்கள் விசுவாசிகளை மிரட்டி கடத்துகிறான். உங்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் செய்கிறான். கிட்டத்தட்ட உங்களால் போர் நடத்த முடியாத வகையில் நீங்கள் முடக்கப்படுகிறீர்கள். இப்போது உங்கள் முன் இருப்பது …
Read More »“அண்ணாமலை அரசியல் கோமாளிதான்” அமைச்சர் செந்தில் பாலாஜி ரூட் சரி.. ஆதரவாக வந்த கேஎஸ் அழகிரி!
தருமபுரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல் கோமாளி என்று விமர்சித்தது சரியே என்று காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் ரவி ஒரு அரசியல் கட்சி …
Read More »