நீங்கள் ஒரு நாட்டின் மன்னர். உங்கள் நாடு அடிமைப்பட்டு விட்டது. ஆனால் நீங்கள் சரணடைய மறுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் நேசிக்கும் நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் எதிரியோ மிக மிக வலுவானவன். உங்கள் படைகளை உடைக்கிறான். உங்கள் தளபதிகளை விலைக்கு வாங்குகிறான். உங்கள் விசுவாசிகளை மிரட்டி கடத்துகிறான். உங்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் செய்கிறான். கிட்டத்தட்ட உங்களால் போர் நடத்த முடியாத வகையில் நீங்கள் முடக்கப்படுகிறீர்கள். இப்போது உங்கள் முன் இருப்பது …
Read More »Dr.A.செல்லக்குமார்., M.B.B.S.,M.P அவர்களின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்…
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்… இந்நன்னாளில் அனைவர் வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, கல்வி, செல்வம் , சகோதரத்துவம் மற்றும் மேன்மையான நற்குணங்கள் ஆகியவை மேலோங்கி தழைத்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன். Dr.A.செல்லக்குமார்., M.B.B.S.,M.P கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர்
Read More »மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம்…
03-10-2022 மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட களக்காடில் நடைப்பெற்ற தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் திரு.சாமுவேல் பிரேம் குமார் ஏற்பாடில் இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. சுமார் 2000 பேர் கலந்துக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் Dr.A.செல்லக்குமார்., M.B.B.S., M.P அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் …
Read More »