Wednesday , June 7 2023
Breaking News
Home / செய்தி தொகுப்புகள் (page 3)

செய்தி தொகுப்புகள்

News Bunch

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் பிணமாக எலக்டீரிசன்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் எலக்டீரிசன்னாக பணி செய்து வந்த லெனின் இட் பிராங்க்ளின் என்பவர் இன்று (28.8.21) காலை 10 மணி வரை விடுதியின் அறைக் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார், இத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த ஆய்வாளர் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் அவர்களின் தலைமையிலான காவலர்கள் அறைக் கதவை திறந்து பார்த்த …

Read More »

தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டம் காவல் டுடே நிருபர்கள் குழு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர் தலைமையில் மதிப்பிற்குரிய திரு. K.N சுப்பையன் மற்றும் தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ் B.SC தஞ்சை மாவட்ட தாலுகா ரிப்போட்டர் M.பால்வாசகம் மற்றும் பேராவூரணி தாலுக்கா ரிப்போட்டர் S.இளையராஜா.

Read More »

நேற்று தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி நியமனம்

தஞ்சைக்கு புதிய டிஎஸ்பி: நேற்று தஞ்சை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக திரு கபிலன் ஐயா பதவி ஏற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நேரடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றது இதுவே முதன்முறை ஆகும் என்பது தஞ்சைக்கு சிறப்பு அம்சமாக இருக்கிறது. -தஞ்சாவூர் ராஜேஷ் காவல் டுடே ரிப்போர்ட்டர்.

Read More »

தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக நினைவு பரிசு

தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நகர் நல அலுவலர் டாக்டர் திரு. லட்சிய வர்ணா அவர்களுக்கு தமிழக பத்திரிக்கையாளர் சங்கம் மாநில தலைவர் ப.ஹரிஹரன் நினைவு பரிசு வழங்கியபோது மாநில பொருளாளர் சரித்திரம் பிரபு, மண்டலச் செயலாளர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் மோகன் கணேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டியன், செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட செய்தி தொடர்பு உதயகுமார் ஆகியோர் உடனிருந்து வழங்கினர்.

Read More »

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு…

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு புதிய பொறுப்பு அதிகாரிகளை நியமனம் செய்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More »

குறிச்சி அக்னி அற்று அருகே வயலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்…

குறிச்சி அக்னி அற்று அருகே வயலில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் சுமார் 50 வயது மதிக்கதக்க நபர் நேற்று 07/08/21 தேதி மாலை 05.00 காணப்பட்டது. தகவல் தெரிவிக்க SI செல்வமணி 6369219055 & SSI குமாரவேல் 9566566577 வட்டத்திக்கோட்டை காவல்நிலையம், தஞ்சாவூர் மாவட்டம். Thanks to : V.ராஜா பட்டுக்கோட்டை தாலுகா ரிப்போட்டர் CELL: 9787818450

Read More »

கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு உதவிய பத்திரிகையாளர்….

தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் காவல்துறை டுடே தலைமை நிருபர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. முகுந்தன் சார் அவர்களது உறவினரின் மகன் கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக சென்ற நேரத்தில் வாகனம் நாமக்கல் அடுத்துள்ள ராசிபுரத்தில் முத்தயம்மாள் காலேஜ் அருகில் வாகனம் பழுதாகி நின்றது அதனை உடனடியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள TNADA ALL DRIVER ASSIOCTION சங்கத்தின் மாநிலத் தலைவர் E.முத்துக்குமார் அவர்களின் தலைமையில் செயல்படும் …

Read More »

There are plenty of various universites and colleges for you yourself to truly review at, regardless of what issue or subject you wish to study in.

Web is of exceptional support to pupils or Alumnae wishing to create an ideal composition and construct their criteria. In the event you might have ever employed essay writing providers, perhaps you are below the opinion it costs a great deal. It truly isn’t because they decline composing their papers …

Read More »

திருக்குறள் – கடவுள் வாழ்த்து

கரூர் 24 செப்டம்பர் 2019 குறள் 4: வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. மு.வ உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை. சாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Read More »

தேர்தல் வாக்குறுதிகளை துவக்கிய கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி…

கரூர் 20 செப்டம்பர் 2019 அன்பளிப்பாக கிடைக்க பெற்ற 200 மரக்கன்றுகளை தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பு செயலாளரும் மற்றும் நடந்து முடிந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் சட்டமன்ற வேட்ப்பாளருமான திரு இரா.இராஜ்குமார் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடுஇளைஞர்கட்சி கருர் மாவட்டம் சார்பாக. மாவட்ட செயலாளர்.திரு. அபுல் ஹசன் மற்றும் மாவட்ட மக்கள் மற்றும் செய்தி தொடர்பாளர் திரு.வெற்றி இரா.ராஜ்குமார் …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES