Saturday , June 3 2023
Breaking News
Home / mk stalin

mk stalin

தமிழகத்தில் ஆணவக்கொலை சம்பவங்கள்: உரிய நடவக்கை எடுக்கப்படும்… சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் உறுதி

சமூக நீதி காக்கும் மண்ணாக தமிழகம் இருந்து வருகிறது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறினார். சென்னை, கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதுகுறித்து முதல் அமைச்சர் கூறும்போது, கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகனை பெண்ணின் தந்தை உட்பட …

Read More »

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை, தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் கடந்த 20-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று உகாதி என்பதால் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை சட்டசபை தொடங்கியதும் …

Read More »

விருதுநகரில் ‘பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா’ – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய மந்திரி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய மந்திரி பியுஷ் கோயல் முன்னிலையில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. சென்னை, இந்தியாவின் முதல் பிஎம் மித்ரா ஜவுளி பூங்கா விருதுநகரில் இ. குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி பியுஷ் கோயல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ,மத்திய மந்திரி …

Read More »

”சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது…” எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கினார். சட்டமன்றத்தில் நாளை பட்ஜெட் மீதான விவாதமும், 29ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குதல், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிடட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் …

Read More »

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்; சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடக்கிறது

சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 21-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடத்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னை, சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வை தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES