பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரளா சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து உள்ளது. திருச்சூரில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இன்று 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை தயார் செய்ய …
Read More »எர்ணாகுளம் அருகே போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது
பெரும்பாவூர்,எர்ணாகுளம் அருகே விற்பனைக்காக ரூ.6 லட்சம் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த சின்னத்திரை நடிகையை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம், பெரும்பாவூர்,எர்ணாகுளம் அருகே விற்பனைக்காக ரூ.6 லட்சம் போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த சின்னத்திரை நடிகையை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- திருவனந்தபுரம் மாவட்டம் களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு கிருஷ்ணா (வயது 32). சின்னத்திரை நடிகை. இவர் காசர்கோடு பகுதியை சேர்ந்த …
Read More »