Monday , August 15 2022
Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை – பாகிஸ்தான் வீரர் கருத்து!

ரோகித் சர்மாவிடம் உள்ள திறமை, விராட் கோலிக்கு இல்லை, ரோஹித் சர்மாவால் ஆட்டத்தை வினாடிகளில் மாற்ற முடியும் என்று பாகிஸ்தான் வீரர் கூறியுள்ளார்.   விராட் கோலி காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார்.இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பது பற்றி அறிவிப்பு வரவில்லை.3 வருடங்களாக தனது 71 சதத்திற்காக போராடி வருகிறார். ரோஹித் மற்றும் கோலிக்கு இருவரில் ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினம். கேப்டன் ரோஹித் சர்மாவும், விராட் …

Read More »

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

https://www.dailythanthi.com/Sports/Cricket/odi-vs-ireland-thriller-win-by-1-wicket-for-new-zealand-742836 நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. டப்ளின், நியூசிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் நியுசிலாந்து அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையே டப்ளினில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி …

Read More »

விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்கா-பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது

விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்கா-பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. லண்டன், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை டெசிரே க்ராவ்சிக் மற்றும் பிரிட்டன் வீரர் நீல் ஸ்குப்ஸ்கி …

Read More »

ஆசிய கோப்பை கிரிக்கெட் – இந்தியா, பாக் மோதும் ஆட்டம் தேதி வெளியானது.. இலங்கையில் நடைபெறுவது உறுதி

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக எழுந்த போராட்டத்தால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் வெளியானது. ஆனால், ஆஸ்திரேலிய தொடர் எவ்வித பிரச்சினைகளும் இன்றி சிறப்பாக நடைபெற்றதால், ஆசிய கோப்பை போட்டிகள் திட்டமிட்டப்படி இலங்கையில நடைபெறும் என்ற தகவல் வெளியாக உள்ளது. 4 ஆண்டுகள் கடைசியாக ஆசிய கோப்பை போட்டி …

Read More »

இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது..!

https://www.dailythanthi.com/Sports/Cricket/the-second-t20-match-between-india-and-england-is-happening-today-741345 இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இன்று 2-வது ஆட்டம் நடக்கிறது.இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 198 …

Read More »

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று தொடங்குகிறது:

ஜூலை 8,ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று தொடங்குகிறது. காலே, ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க டெஸ்டில் 3-வது நாளிலேயே இலங்கையை சுருட்டிய கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்டிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தீவிரம் காட்டுகிறது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் …

Read More »

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றுள்ளது. சவுத்தம்டன், இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி ரோஸ் பவுலில் நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் …

Read More »

வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி !!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.  டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. வலுவான ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் ஹாக்கி இந்திய வரலாற்றில் …

Read More »

தோனி பட நடிகர் தற்கொலை..!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட நிலை, அவர் தற்கொலை குறித்த முக்கியமான விவரங்கள் வெளியாகி வருகிறது.இந்த 2020ம் வருடம் இன்னும் சோகங்களை கொண்டு வர போகிறதோ தெரியவில்லை.. கொரோனா மற்றும் அதன் தொடர்பான மரணங்களை தொடர்ந்து தற்போது இன்னொரு சோகம் இந்தியா முழுமையையும் ஆக்கிரமித்து உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு …

Read More »

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின்

உலக அரங்கில் தனக்கென தனி முத்திரை பதித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஜாம்பவான்கள் பலர். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சாதனை மன்னன் திரு.சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமை கொள்கிறது இளைஞர் குரல். #HBDSachin

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES