Monday , August 15 2022
Breaking News
Home / வட மாவட்டங்கள் / விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம்

மாணவர்கள் வீடு, பள்ளியை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் கலெக்டர் மோகன் அறிவுரை

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் ‘என் குப்பை – என் பொறுப்பு” என்ற தூய்மைப்பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன் பேசியதாவது:- கடந்த ஓராண்டு காலமாக நகராட்சி, பேரூராட்சி, …

Read More »

விழுப்புரத்தில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் பீமாராஜி அனைவரையும் வரவேற்றார். மாநில விவசாய அணி செயலாளர் துரை, அமைப்பு செயலாளர் எல்லப்பன், இளைஞரணி செயலாளர் தங்கபிரபாகரன், மகளிர் அணி செயலாளர் சமுத்திரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் குணசேகரன், மாநில பொருளாளர் சத்தியசீலன், கொள்கை …

Read More »

நித்யானந்தாவுக்கு 18 அடி உயர சிலை… கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்!

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்டு ஜூலை 11-ம் தேதி திங்கட்கிழமை இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனிடையே, கோயிலுக்கு ள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் …

Read More »

தாம்பரம் – விழுப்புரம் இனி தினசரி ரயில் சேவை…

சென்னை : தாம்பரம் – விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள், வரும் 16ம் தேதி முதல் தினமும் இயக்கப்பட உள்ளன. கொரோனா பாதிப்புக்கு பின், தாம்பரம் – விழுப்புரம் இடையே, முன்பதிவு இல்லாத பயணியர் ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் வாரம் ஆறு நாட்களுக்கு இயக்கப்படுகின்றன. பயணியரின் கோரிக்கையை ஏற்று, தாம்பரம் – விழுப்புரம் பயணியர் ரயில் வரும் 16ம் தேதி முதல்; விழுப்புரம் …

Read More »

விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் படத்திற்கு அமைச்சர் பொன்முடி மரியாதை..!

விழுப்புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் படத்திற்கு அமைச்சர் பொன்முடி மரியாதை செலுத்தினார். விழுப்புரம் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே விழுப்புரம் காந்திசிலை அருகே நேற்று தமிழக யாதவ மகாசபை, தென்இந்திய யாதவ மகாசபை ஒருங்கிணைந்து சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை குருபூஜையாக கொண்டாடினர். இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு அலங்கரித்து …

Read More »

விழுப்புரம் மாவட்டத்தில் டவுன் பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் உத்தரவு..!!

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டமானது விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதை அறிந்துகொள்ளும் விதமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்களில் பயணம் செய்த பெண்களிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து டாக்டர் கோபால் கேட்டறிந்ததுடன் பெண்கள் அனைவரும் நாள்தோறும் …

Read More »

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகளை விவசாய வேலையில் ஈடுபடுத்த வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை..

விழுப்புரம் செஞ்சி, முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கம், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலைகளின் சங்க நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கரும்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நடப்பு ஆண்டு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு கிரய தொகையை …

Read More »

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

விழுப்புரம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட 3-வது மாநாட்டையொட்டி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநில துணைத்தலைவர் பாரதி அன்னா, மாநில செயலாளர் ஜீவா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு …

Read More »

ரேசன் கடை முறைகேடுகளை தட்டிக் கேட்ட ராணுவ வீரர் மீது கொலை வெறி தாக்குதல் !!

ரேசன் கடை முறைகேடுகளை ஆர்டிஐல் தட்டிக் கேட்ட ராணுவ வீரர் திரு செல்வ குமார் 9877096410 மீது கொலை வெறி தாக்குதல் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் மேட்டுவயலமூர் கிராமத்தில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவரின் மகன்களின் அராஜகம் அவலூர்பேட்டை காவல் துறையே குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு ஊழலுக்கு எதிராக போராடிய தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் ராணுவ வீரர் மீது தாக்குதல்

Read More »

வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் காதை அறுத்து நகை கொள்ளை…

வானூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வானூர்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நாவல்குளம் கண்ணகி வீதியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 71). இவரது மகன் சுரேஷ் (வயது 49). சுரேஷ் மனைவி மஞ்சுமாதேவி (44). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES