Monday , August 15 2022
Breaking News

சென்னை

சென்னை

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கருத்தரங்கம்

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் அரசியலை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுடன் இளைஞர் குரல் திரு. பாலமுருகன், சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் திரு. குணசேகரன், இளைஞர் அணி செயலாளர் திரு.தியாகராஜன் மற்றும் திரு சண்முகம், மாவட்டச் செயலாளர், திரு மோகன்ராஜ், சமூக அரசியல் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் திரு …

Read More »

ஆளுங்கட்சி சில்லறைத்தனம்.. ஓபிஎஸ்ஸால் தர்மயுத்தம் சீன் போட முடியல.. பட்டென வெடித்த கோகுல இந்திரா

சென்னை : இந்த முறை தர்மயுத்தம் என்ற சீனை போட முடியாததால் ஓ.பன்னீர்செல்வம் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் என இருதரப்பாக பிரிந்து முக்கிய நிர்வாகிகள் செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக அதிமுக பொதுக்குழுவில் தேர்வு செய்துள்ளன. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கோகுல இந்திரா, தொண்டர்கள் மனதில் ஓபிஎஸ் மீது …

Read More »

வைரமுத்து 70 -வது பிறந்தநாள்! ‘கலைஞர்’ மட்டும் இருந்திருந்தால்.. முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: வைரமுத்துவின் 70-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக் கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கவிப்பேரரசாற்றுப் படை தொடரட்டும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்னும் நீங்கள் இலக்கிய உச்சத்தைத் தொட வேண்டும் என வைரமுத்துவை வாழ்த்தியுள்ளார். எழுபதாவது பிறந்தநாள் எழுபதாவது பிறந்தநாள் விழாவையும் இலக்கிய வாழ்வின் பொன்விழாவையும் காணும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு எனது நெஞ்சுக்கினிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அகவை எழுபதில் அடியெடுத்து வைப்பதும் – அதில் ஐம்பது ஆண்டுகள் …

Read More »

துணை மேயர், மாநகர ஆணையருக்கு மேயர் பிரியா சவால்.. ரெண்டு கலர் குப்பைத் தொட்டிகளோடு.. என்ன விவரம்?

சென்னை : குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் சவாலுக்கு துணை மேயர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அழைப்பு விடுத்துள்ளார். குப்பைகளை தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் சவாலில் கலந்து கொள்ள …

Read More »

மாற்றுத்திறன் தம்பி, தங்கைகள் கவனிக்கும் பெண்! வீட்டிற்கே சென்று அரசு பணி ஆணை வழங்கிய ராதாகிருஷ்ணன்.

சென்னை: மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்ளாமல் பராமரித்து வரும் இளம் பெண்ணுக்குத் தமிழக அரசு உதவி உள்ளது.பொதுவாக அரசுப் பணிகளில் வேலை செய்பவர்கள் மரணம் அடைந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தில் இருந்து ஒருவருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும். அதேபோல மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும். தமிழக அரசு : அவர்களுக்கு நிரந்தரமாக வருமானம் வழங்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல …

Read More »

சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? இதோ முழு விவரம்..!

 ஈ.வெ.ரா சாலையானது சென்னையில் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பெருகி வரும் வாகன போக்குவரத்தால் காலை மற்றும் மாலை வேலைகளில் இச்சாலையில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  எனவே ஈ.வெ.ரா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்து சோதனை ஓட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது. சென்னை ஈ.வெ.ரா. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   …

Read More »

சினிமா செய்திகள்:

Vikram : கோலாகலமாக நடைபெறும் கோப்ரா பட ஆடியோ வெளியிட்டு விழா… விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் பல கதாபாத்திரங்களில் மிரட்டலான நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. நீண்ட நாட்களாக உருவாகி வரும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இதையடுத்து வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி படம் வெளியாகும் …

Read More »

சென்னை: அண்ணே.. 5 வருஷத்துக்கு சிக்கல்! ஓடி வந்த தலைகள்! ஓபிஎஸ் வீட்டில் விடிய விடிய பேச்சு! அப்போ எடப்பாடி?

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தீவிரமான சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். பொதுக்குழுவிற்கு எதிராக தனி நீதிபதி விசாரணை செய்து வரும் நிலையில் நேற்று ஓ பன்னீர்செல்வம் தனது ஆலோசகர்களுடன் இரவோடு இரவாக ஆலோசனை மேற்கொண்டாஅதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் இந்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் …

Read More »

நடிகர் விக்ரமிற்கு மாரடைப்பு..தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை

சென்னை: நடிகர் விக்ரம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் டிவி சீரியலில் நடித்து மீடியாவில் அறிமுகமானார். என் காதல் கண்மணி படத்தில் அறிமுகமானாலும் தந்துவிட்டேன் என்னை படத்தில் நடித்தார். பாலவின் சேது படம் மூலம் பிரபலமடைந்தார். நடிகர் விக்ரம்: 56 வயதாகும் விக்ரமுக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னையில் உள்ள …

Read More »

செங்கப்பட்டு சாலை விபத்தில் 6 பேர் பலி..தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்

செங்கல்பட்டு: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்னையிலிருந்து – சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES