16 மார்ச் 2020 இரணிப் பேட்டை மாவட்டம் முதல் அமைச்சரின் தனிப்பிரிவிற்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். ஹேமா ராணி கோரிக்கை… இராணிப்பேட்டை என்று பெயர் வர காரணமாக இருந்த வரலாற்று சின்னமான தேசிங்கு ராஜா மற்றும் ராணி மண்டபம் மிகவும் சிதலம் அடைந்து உள்ளது. இம்மண்டபத்தை புதிப்பித்து புனர்அமைத்து தரும்படியும் , இம்மண்டபத்தை சுற்றியும் பூங்கா அமைத்தும். இந்த வரலாற்று சின்னத்தை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் …
Read More »