Monday , August 15 2022
Breaking News
Home / மத்திய மாவட்டங்கள் / திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை மையம் தகவல்:

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறாக வரும் 13 ஆம் தேதி வரை தமிழகத்தின் …

Read More »

250 ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா:

தொட்டியம் அருகே 250 ஆண்டுகளுக்கு பிறகு தேர்த்திருவிழா நடைபெற்றது. திருச்சி தொட்டியம், ஜூலை.9:- தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியில் தாழைமடலாயிபிடாரிஅம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 4-தலைமுறைகளுக்கு முன்பு பிடாரி அம்மன் தேர்த்திருவிழா நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் தேர்த்திருவிழா நடத்த தோளூர்பட்டி, உப்பாத்துபள்ளம், முதலிப்பட்டி, எலந்தமடைப்புதூர், தொட்டியப்பட்டி, கீழகார்த்திகைப்பட்டி, மேலகார்த்திகைப்பட்டி, பாலசமுத்திரம், கணேசபுரம் ஆகிய 9 கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் சுமார் 25-கிலோ மீட்டர் தூரம் …

Read More »

சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்:

சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ரேஷன் அரிசி கடத்தல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புத்தாநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது, அந்த வாகனத்தில் 1,225 கிலோ ரேஷன் …

Read More »

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் திரண்டதால் பரபரப்பு:

https://www.dailythanthi.com/News/State/there-is-a-commotion-at-trichy-collectors-office-due-to-the-gathering-of-jackals-740489 திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் நலச்சங்க தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் நரிக்குறவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டனர். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதனால் அங்கு வந்த நரிக்குறவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். …

Read More »

தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம்

https://www.dailythanthi.com/News/State/unorganized-workers-can-register-on-the-national-integrated- ஜூலை 8, 2022: முகப்புசெய்திகள்மாநில செய்திகள் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவு தளத்தில் அமைப்புசாரா தொழில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவு தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். திருச்சி ஒருங்கிணைந்த தரவு தளம் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவு தளமான e-Shram Portal-ல் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவுசெய்யலாம். இதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள eshram.gov.in என்ற வலைதளத்தின் மூலம் கட்டுமான தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு …

Read More »

பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது திருச்சியில்…

திருச்சி ஜங்சன் அருண் ஹோட்டலில் ரெக்கார்ட் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது செயற்குழு கூட்டம் ஃபெட்காட் துனைத் தலைவர் திருமதி மங்கையர்கரசி அவர்கள் தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர் மனிதவிடியல் மோகன், பொருளாளர் நாராயனன், தென்காசி மாவட்ட செயலாளர் திருமதி வேலம்மாள் உறையாற்றினார்கள். அதனை தொடர்ந்து ஃபெட்காட் பொதுக்குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதுகூட்டத்தில் பெருந்தலைவர் வழக்கறிஞர் அசோகன் தலைமை தாங்கினார் …

Read More »

பார்வை குறைவான மிக வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரிசி வழங்கப்பட்டது…

அனைவருக்கும் அன்பு வணக்கம் கோவை சுகுணாபுரம் நாகராஜ் புரம் பகுதியில் பார்வை குறைவான மிக வறுமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஷிரின் மருத்துவ சேவை சார்பாகவும் முக்கனி மனிதநேய அறக்கட்டளை சார்பாகவும் அரிசி வழங்கப்பட்டது…. முக்கனி இஸ்மாயில் 9943454919

Read More »

சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சியில் 19.08.2021…

சத்தியம் தொலைக்காட்சி தாக்குதல் ரவுடி ராஜேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி AWJUT அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் 19.08.2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பி.மோகன் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம் போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விருப்பு வெறுப்புகளை கடத்து பத்திரிக்கையாளர்கள் ஒற்றுமையை நிலைநாட்ட திருச்சியில் ஓரணியாக ஒருங்கிணைவோம்… {AWJUT}மாநிலத் …

Read More »

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் 75 மரக்கன்றுகள் நடும் விழா…

தமிழக இளைஞர் பேரவையின் [TYA] சார்பில் தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சார்பில் ஒவ்வெரு இடங்களிலும் 75 மரக்கன்றுகள் நடும் விழா ஆகஸ்ட் 15காலை 11.15. மணி திருச்சி மாநகர் உறையூர் பகுதியில் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் போஸ் முத்துகிருஷ்ணன் ஆகிய இளைஞர் இன தளபதி அண்ணன்… திருச்சி.NS.திலீப் BA.BL., தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக இளைஞர் பேரவை (TYA) தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி …

Read More »

திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு-தமிழ்நாடு இளைஞர் கட்சி.

இன்று… தமிழ்நாடு இளைஞர் கட்சி, திருச்சி மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் திரு. கனேசன் அவர்கள் தலைமையில் மது கடைகளை முட மாவட்ட ஆட்சியர் திரு. சிவராசு, IAS அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது  

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES