நீலகிரி: கொட்டி வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம், கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 15 நாட்களாகவே பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி …
Read More »ஊட்டியே காஷ்மீர் ஆகியது மேகத்தால்…
கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார் தர்மேந்திரா… செல்லும் வழியில் மிகுந்த மேகம் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை எங்கே தவறி விழுந்து விடுவோமோ பள்ளத்தில் என்ற அச்சத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். ஆங்காங்கே சாலைகள் மழையினால் சேதமடைந்து அதனால் பாதிக்கப்பட்ட இடங்களை பழுதுபார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கும் காரணத்தினால் ஊட்டிக்கு பயணிக்கும் பயணிகள் முக்கியமாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் அன்பர்கள் தயவு செய்து கவனமாக …
Read More »